தென்சென்னை கிழக்கு மாவட்ட துணை செயலாளராக விஜயகுமார் பதவியேற்பு . . தமிழக வணிகர் சங்கங்களில் பாதுகாப்பு பேரவை மாநில தலைவர் சௌந்தரராஜன் என்கிற ராஜா அவர்களின் தலைமையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மாவட்ட நிர்வாகிகள் அறிவிப்பு இதில் குறிப்பாக சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட பெரும்பாக்கம் நேதாஜி நகர் பகுதியில் வணிகர் சங்க தலைவராக பதவி வகித்து வந்த விஜயகுமார் அவர்களுக்கு தென் சென்னை கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் பதவி அறிவிக்கப்பட்டது இவ்வறிவிப்பு பெரும்பாக்கம் நேதாஜி நகர் வியாபாரிகள் அனைவரும் வரவேற்கப்பட்டனர் மற்றும் தமிழக வணிகர் சங்கங்களின் பாதுகாப்பு பேரவை மாநில தலைவர் சௌந்தரராஜன் என்கிற ராஜா அவர்களுக்கு விஜயகுமார் மற்றும் வியாபாரிகள் நன்றி தெரிவித்தனர்

செய்தியாளர் குமார்

About The Author