உத்தராகண்டில் சிக்கியுள்ள 30 பேரை மீட்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். முதலமைச்சரின் அறிவுறுத்தலின்பேரில் உத்தராகண்ட் அரசு அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளோம். வானிலை சீரானதும் ஹெலிகாப்டர் மூலம் 30 பேரையும் மீட்கும் நடவடிக்கை தொடங்கும் என உத்தராகண்ட் நிர்வாகம் தகவல். மீட்பு நடவடிக்கை தொடர்பாக உத்தராகண்ட் மாநில அதிகாரிகளுடன் தொடர்ந்து பேசி வருகிறோம்

About The Author