Tag: திறப்பு

மதுரை: மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டிடத்தை திறந்து வைத்தார்கள்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இன்று (4-12-2020) மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடத்தை திறந்து வைத்தார்கள். உடன் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, நகராட்சி நிர்வாகம்…

மெரீனாவுக்கு அனுமதி, பள்ளி கல்லூரி திறப்பு…, டிசம்பர் 31ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு,,,

கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு நேற்றுடன் முடிவடைந்தது, இதனால் தடைபோது தமிழகத்தில் டிசம்பர் 31ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு சில தளர்வுகளையும் அறிவித்துள்ளது. டிசம்பர் 14ம் தேதி முதல்…