பஞ்சாங்கம்
~ க்ரோதி ~ ஐப்பசி ~ 02 ~
(19/10/2024} சனிக்கிழமை.
1.வருடம் ~ க்ரோதி வருடம். ( க்ரோதி நாம சம்வத்ஸரம்}. 2.அயனம் ~ தக்ஷிணாயனம் . 3.ருது ~ ஸரத் ருதௌ. 4.மாதம் ~ ஐப்பசி ( துலா மாஸம்). 5.பக்ஷம்~ கிருஷ்ண பக்ஷம் . 6.திதி ~ துவிதியை பிற்பகல்…
ஆன்மீக செய்தியில்…….கல்லிலே கடவுளை காண முடியுமா?
விவேகானந்தரின் விளக்கம்! ஒருசமயம், ஆல்வார் சமஸ்தானத்துக்கு மன்னர் மங்கள் சிங்கின் அழைப்பின் பேரில் சென்றிருந்தார் விவேகானந்தர். அவர் தங்குவதற்காக ஒரு மாளிகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அந்த மாளிகை, ஏராளமான கலைப் பொருட்களுடன் அழகுற விளங்கியது. ஆனால் அங்கிருந்த பணியாளர்களில் சிலர்,…
சபரிமலையில் பூஜைகளை தொடங்குவார்கள்
சபரிமலை கோயில் மேல்சாந்தியாக கொல்லத்தைச் சேர்ந்த எஸ். அருண்குமார் நம்பூதிரியும், மாளிகைப்புரம் கோயில் மேல்சாந்தியாக கோழிக்கோட்டைச் சேர்ந்த வாசுதேவன் நம்பூதிரியும் இன்று தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. அதையொட்டி நேற்று ஏராளமான…
திருமலைக்கு பக்தர்கள் நடைபாதையாக
மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருமலைக்கு பக்தர்கள் நடைபாதையாக வரும் ஸ்ரீவாரிமெட்டு மலைப்பாதை இன்று ஒருநாள் மூடப்பட்டது. திருமலை-திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி ஷியாமளாராவ் காணொலி காட்சி மூலமாக அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது: கனமழை காரணமாக வானிலை…
ராசி பலன்கள்
🌴மேஷம்🦜🕊️ அக்டோபர் 18, 2024 சக ஊழியர்களிடம் அனுசரித்துச் செல்லவும். உடல் நிலையில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். விலகிச் சென்றவர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். வாகன பயணத்தில் கவனம் வேண்டும். விளையாட்டான பேச்சுக்களை தவிர்க்கவும். பணிபுரியும் இடத்தில் பக்குவமாக நடந்து கொள்ளவும்.…
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம்~ க்ரோதி ~ ஐப்பசி ~ 01 ~{18/10/2024}வெள்ளிக்கிழமை.1.வருடம் ~ க்ரோதி வருடம். { க்ரோதி நாம சம்வத்ஸரம்} 2.அயனம் ~ தக்ஷிணாயனம் . 3.ருது ~ ஸரத் ருதௌ. 4.மாதம் ~ ஐப்பசி ( துலா மாஸம்) 5.பக்ஷம் ~…
நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில்
துருக்கியில் நண்பகல் 1.16 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் சுமார் 41 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவானது
ஒரு வரி மருத்துவம் .
வயிற்று வலி உடனடியாக குணமாக ஓமத்தை வாயில் போட்டு மென்று தின்று சுடுதண்ணீர் குடிக்கவும்.