Category: Tamil

முதலீட்டாளர்களுக்கு ₹8 லட்சம் கோடி லாபம்.

முதலீட்டாளர்களுக்கு ₹8 லட்சம் கோடி லாபம். இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டதால் முதலீட்டாளர்களுக்கு ₹ 8 லட்சம் கோடிவரை லாபம். அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்ற நிலையில், இந்திய பங்குச் சந்தை ஏற்றம். மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்…

மகா தீபத்தின்போது 11,500 பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர்

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவில் மகா தீபத்தின்போது 11,500 பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் திருவண்ணாமலை கார்த்திகை பரணி தீபத்திற்கு 7,050 பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர், திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தின்போது மலை மீது ஏற 2000…

தமிழ்நாட்டில் பகல் 1 மணிக்குள் 25 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

தமிழ்நாட்டில் பகல் 1 மணிக்குள் 25 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தேனி, கோவை, நீலகிரி,…

சபரிமலையில் ஸ்பாட் புகின் மூலம் 10,000 பக்தர்களை அனுமதிக்க கோயில் நிர்வாகம் முடிவு

சபரிமலையில் ஸ்பாட் புகின் மூலம் 10,000 பக்தர்களை அனுமதிக்க கோயில் நிர்வாகம் முடிவு சபரிமலையில் மண்டல பூஜை மகரவிளக்கு சீசனை ஒட்டி பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் மீண்டும் ஸ்பாட் புக்கிங் வசதி பம்பை எரிமேலி மற்றும் பீர்மேடு ஆகிய இடங்களில்…

அமெரிக்காவை ஆளப் போவது யார்? , கமலா ஹாரிஸ், டிரம்ப் இடையே கடும் போட்டி

உலகையே ஆட்டிப் படைக்கும் அமெரிக்காவை ஆளப் போவது யார் என்பதை அமெரிக்கர்கள் மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இன்னும் 3 நாளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடக்க உள்ளது. வாக்குப்பதிவு முடிந்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள்…

வெனிசுலா சர்வதேச மாநாடு.. சிபிஎம் எம்.பி.க்கு அனுமதி மறுப்பு:

வெனிசுலா சர்வதேச மாநாட்டில் பங்கேற்க மார்க்சிஸ்ட் கம்யூ. எம்.பி. சிவதாசனுக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார். பாசிச போக்குகளுக்கு எதிரான சர்வதேச மாநாட்டில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசே நீங்கள் எதை பேசக் கூடாதென தடுக்குறீர்களோ, அதன்…

நீதிபதி, வழக்கறிஞர்கள் இடையே மோதல்

காசியாபாத் நீதிமன்றத்தில் ஜாமின் மனு விசாரணையின்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் நீதிபதி, வழக்கறிஞர்கள் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.ராஜ் நகர் பகுதியில் உள்ள மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் நஹர் சிங் யாதவ் நீதிபதியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது…

முதல்வர் ஸ்டாலின் வரும் 30 ஆம் தேதி பசும்பொன் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் அரங்கம் முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின் வரும் 30 ஆம் தேதி பசும்பொன் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின் பசும்பொன்னில் அ௧்30ல் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்துகிறார்…

அமேசான் நிறுவனம்புதிய டெக்னாலஜியை அறிமுகப்படுத்தியுள்ளது.

அமேசான் நிறுவனம் பல்வேறு செயல்பாடுகள் மூலம் தனது வாடிக்கையாளர்களின் நலன்களை உறுதிசெய்ய ஒரு புதிய டெக்னாலஜியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் வாடிக்கையாளர் ஆர்டர் செய்த பொருள்கள் அவர்களது வீடு வரை கொண்டு சேர்க்கப்படும்போது அதன் தரத்தையும் பாதுகாப்பையும் உறுதிசெய்யும் வசதி அடங்கியுள்ளது. இப்போது…