Category: Tamil

2025-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு

6 தமிழ் படங்கள் உள்பட 28 படங்களை இந்தியா சார்பில் 2025ம் ஆண்டுக்கான 97-வது ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்க உள்ளதாக இந்திய திரைப்பட கூட்டமைப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய திரைப்பட கூட்டமைப்பு அளித்த பேட்டியில், “2025-ம் ஆண்டுக்கான ஆஸ்கர்…

குட்கா முறைகேடு வழக்கில் குற்றப்பத்திரிகை தயாராக

குட்கா முறைகேடு வழக்கில் குற்றப்பத்திரிகை தயாராக உள்ளது என சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் தகவல் குட்கா முறைகேடு வழக்கில் குற்றப்பத்திரிகை தயாராக உள்ளது என சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. குற்றப்பத்திரிகை நகல் வழங்குவதற்காக 21 பேரையும் நேரில் ஆஜராக…

ராசி பலன்கள்

🌴மேஷம்🦜🕊️ செப்டம்பர் 24, 2024 மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்காலம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் சாதகமாகும். சுபகாரிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குறுகிய தூர பயணங்களால் மேன்மை ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் வெற்றி…

அமைச்சர் சுப்பிரமணியன் மீது வழக்கு

அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.65 லட்சம் மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன் மீது வழக்கு செய்யப்பட்டுள்ளது. சுப்பிரமணியன் மற்றும் அவரது மகள் மீது சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

ஜம்மு-காஷ்மீரின் பத்காமில் பேருந்து

ஜம்மு-காஷ்மீரின் பத்காமில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் பாதுகாப்புப் படை வீரர்கள் 2 பேர் வீரமரணம் அடைந்தனர். 50 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்த நிலையில் 25 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

புதுச்சேரி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நலத் துறையின்

இதுபோன்று புதுச்சேரி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நலத் துறையின் இயக்குனர்கள் பல கோடி டெண்டர் முறைகேடு ஊழல் சிபி விசாரணைக்கு உத்தரவு விட கூடி வழக்கு தொடர ஆலோசனை நடைபெற்று வருவதாக தெரிகிறது பாதிக்கப்பட்டவர்கள் இது சம்பந்தமாக டெல்லி விஜிலென்ஸில் புகார்…

பிரபல ரவுடி ஆல்வினை போலீஸ் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தது

கோவையில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி ஆல்வினை போலீஸ் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தது. குற்ற வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகமால் இருந்து வந்த ரவுடி ஆல்வினை போலீஸ் தேடி வந்தது. கொடிசியா மைதானத்தில் ரவுடி ஆல்வின் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து…

சனிக்கிழமை ஹோரை

காலை 🔔🔔 6-7. சனி.. ❤👈அசுபம் ❌7-8. குரு. 💚 👈சுபம் ✅8-9. செவ்வா.❤ 👈அசுபம் ❌9-10. .சூரியன்.❤ 👈அசுபம் ❌10-11. சுக்கிரன்.💚 👈சுபம் ✅11-12. புதன். 💚 👈சுபம் ✅ பிற்பகல் 🔔🔔 12-1. சந்திரன்.💚 👈சுபம் ✅1-2. சனி..…

இன்றைய பெட்ரோல் விலை

சென்னையில் பெட்ரோல் டீசல் விலை 188 நாட்களாக மாற்றம் இல்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 100.75 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 92.34 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல்…

பழனி பஞ்சாமிர்தம்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்

பழனியில் பஞ்சாமிர்தம் தயாரிக்க முழுக்க முழுக்க ஆவின் நெய்தான் பயன்படுத்தப்படுகிறது என அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்துள்ளார். திருப்பதி கோயிலுக்கு நெய் விநியோகம் செய்த நிறுவனமே பழனி கோயிலுக்கும் நெய் விநியோகம் செய்ததாக தகவல் பரவிய நிலையில் அமைச்சர் விளக்கம் அளித்தார்.…