ஒருநாள் டெலிவரி பார்ட்னராக மாறிய Zomato CEO தீபேந்திர கோயல்;
ஒருநாள் டெலிவரி பார்ட்னராக மாறிய Zomato CEO தீபேந்திர கோயல்; ஆர்டர் எடுக்க மாலுக்கு சென்றபோது லிஃப்ட் வசதி இருக்கும் பொதுவழியில் செல்ல மால் நிர்வாகம் மறுப்பு தெரிவித்தது. எங்கள் ஊழியர்கள் நலனுக்காக மால்களுடன் நாங்கள் இன்னும் நெருக்கமாக செயல்பட வேண்டும்…