கனமழைக்கு வாய்ப்பு.
மதுரையில் நேற்று இரவு 3 மணி நேரம் வெளுத்துவாங்கிய கனமழை. புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், திண்டுக்கல், விருதுநகர், மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் இன்று முதல் கனமழைக்கு வாய்ப்பு. தமிழகத்தில் அதிகபட்சமாக மதுரையில் நேற்று 15.8 செ.மீ மழை பதிவு. அருப்புக்கோட்டையில்…