பொங்கல் பண்டிகைக்கான முன்பதிவு தொடக்கம்!
அரசுப் பேருந்துகளில் பொங்கல் பண்டிகைக்கான முன்பதிவு தொடக்கம்!சென்னை: தமிழக அரசு பேருந்துகளில் வெளியூர்களுக்கு செல்லும் பயணிகள் பொங்கல் பண்டிகைக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கப்படும் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. புறநகரில் பணியில் உள்ளவர்கள், பண்டிகை காலங்களில் சொந்த ஊர்களுக்கு செல்லும்…
பள்ளி மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!
பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு எழுதி அதற்கான முடிவுகள் வெளியிடப்படாமல் இருந்தது. தற்போது அதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு எழுதி மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தவர்களில், மதிப்பெண்களில் மாற்றம் உள்ள மாணவர்கள், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று…
எஸ்பிபி நினைவு வனம்…
பாடும் நிலா,பாலுவை பெருமைப்படுத்தும் எஸ்பிபி நினைவு வனம் கோவையில் உதயமாகிறது.தமிழ், தெலுங்கு என பல்வேறு மொழிகளில் கொடி கட்டி பறந்த மாபெரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் கோவையில் நினைவு வனம் அமைக்கப்பட உள்ளது.கடவுள் நமக்கு வழங்கிய இயற்கையை மீட்கும்…
உலகின் மிகப்பெரிய கிறிஸ்துமஸ் மரம்!
1300 மணி நேரம் செலவழித்து 750 மீ உயரம் 450 மீ அகலம் உருவாக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய கிறிஸ்துமஸ் மரம்! இத்தாலியில், குபியோ நகரில் வண்ண விளக்குகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள, உலகின் மிகப் பெரிய கிறிஸ்துமஸ் மரம், காண்போரை கவர்ந்திழுக்கிறது. 40…
எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் அதிகரிப்பு!
எவரெஸ்ட் சிகரத்தின் உயரம்0.86 மீட்டர் அதிகரிப்பு! எவரெஸ்ட் சிகரத்தின் உயரன் 0.86 மீட்டர் அதிகரித்துள்ளதாக நேபாள அரசு அறிவித்துள்ளது. உலகிலேயே உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் புதிய உயரத்தை நேபாள அரசு கணக்கிட்டு வெளியிட்டுள்ளது. அதில் முன்பு இருந்த அளவை விட 0.86…
திருக்குறள் தூயர்: திருக்குறளும் மனுதருமமும் : 8
மனுதருமம் என்பது,மனிதர்களைப் பிரித்து, வேறுபடுத்தி, அவர்களுக்குள்உயர்வு தாழ்வுகளைக்கற்பிக்கும் ஒரு குறைநிலைத்தத்துவம். திருக்குறள் மனிதர்களைப்பிரிக்காத, வேறுபடுத்தாத, உயர்வு தாழ்வுகள் காணாதநிறைநிலைத் தத்துவம். கு. மோகனராசு திருக்குறளும் மனுதருமமும் : 9 மனுதருமம் வேள்வியில்உயர்க்கொலை செய்வதையும்புலால் உண்ணுவதையும்ஏற்பது. திருக்குறள் வேள்வியில்உயிர்க் கொலை செய்வதையும்புலால் உண்ணுவதையும்எதிர்ப்பது.
வானில் 397 ஆண்டுகள் பிறகு அரிய நிகழ்வு!
உலகில் 397 ஆண்டுகளுக்கு பிறகு டிசம்பர் 21ஆம் தேதி வானில் நடக்கும் அதிசயத்தை மக்கள் அனைவரும் பாருங்கள். இந்த வருடம் டிசம்பர் 21ஆம் தேதி மாலை வானில் வியாழன் மற்றும் சனி கிரகங்கள் அருகருகே வரும் நிகழ்வு நடைபெறுகிறது. இது 397…
மழை நீர் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில்
புயல் கனமழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் கண்டோன்மெண்ட் பட்ரோட்டில் உள்ள கண்ணகி தெரு அதை சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர்மு.க.ஸ்டாலின் அறிவிப்பின் படிகாஞ்சி கிழக்கு மாவட்ட…