இன்ஃபோசிஸ் நிர்வாகம் அறிவிப்பு !
இன்ஃபோசிஸ் ஊழியர்கள் வீட்டில் இருந்தும் அலுவலகத்தில் இருந்தும் தேவைக்கேற்ப பணி புரியலாம் என நிர்வாகம் அறிவித்துள்ளது. தற்போது கொரோனா அச்சுறுத்தல் குறையாமல் உள்ளதால் ஒரு நிச்சயமற்ற நிலை உள்ளது. எனவே ஒரு சில துறைகளை சேர்ந்தோர் வீட்டில் இருந்து பணி புரிகின்றனர்.…