Category: Latest News

புத்தாண்டு கொண்டாட்டம்.. அசத்திய புதுச்சேரி..

புத்தாண்டு கொண்டாட்டம்.. அசத்திய புதுச்சேரி.. முதல் முறையாக புத்தாண்டில் மக்கள் இல்லாத நிலையில் சென்னை மெரினா கடற்கரை காட்சி அளிக்கிறது. மெரினா செல்லும் மொத்த சாலைகளும் வெறிச்சோடி காணப்படுகிறது. ஆனால்புதுச்சேரி கடற்கரை சாலை மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்து வருகிறது. மக்கள்…

பசுமை வீடு.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கரியமங்கலம் ஊராட்சி பெரியகுளம் பகுதியில் வசிக்கும் பழங்குடியின வகுப்பைச் சார்ந்த 23 பயனாளிகளுக்கு தமிழக முதலமைச்சரின் பசுமை வீடு திட்டத்தின் கீழ் 1.35 கோடி மதிப்பீட்டில் வீடு கட்டும் பணியினை மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி பூமி…

திருக்குறள் மார்கழித் திருவிழா – 2021

உலகத் திருக்குறள் மையம், சென்னை காணொலிவழித் திருக்குறள் மார்கழித் திருவிழா – 2021 ?????????? 16-12-2020 முதல் 14-01-2021 முடிய மாலை 6-30 முதல் 7-00 மணி இணைப்பு:- திருக்குறள் மார்கழி விழா மாமணி விருது -2021 திருக்குறள் மார்கழி விழா…

விமானங்களுக்கு தற்காலிகமாக தடை

பிரிட்டனிலிருந்து வரும் விமானங்களுக்கு தற்காலிகமாக தடை விதிக்க வாய்ப்புள்ளதாகவும், அது காலவரையற்ற தடையாக இருக்காது என மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார். உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பு மருந்து…

டெல்லியில் போராட்டம்

டெல்லி: டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் அமைப்பினர் புதன்கிழமை நடைபெறும் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளன. அந்த கடிதத்தில் மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்வது குறித்தும், குறைந்த பட்ச ஆதார விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம்…

24 மணி நேரத்தில் 564 பேருக்கு கொரோனா..

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 564 பேருக்கு கொரோனா தொற்று உறுதி டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 564 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,23,415-ஆக அதிகரித்துள்ளது.…

ஜனவரி 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு..

தளர்வுகளுடன்ஜனவரி 31 வரை ஊரடங்கு நீட்டிப்புமத்திய அரசு அறிவிப்பு! உருமாறிய கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஜனவரி -31 வரை ஊரடங்கை மத்திய அரசு நீட்டித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.…

பழனியில் ரோப்கார் சேவை..

பழனியில் ரோப்கார் சேவை இன்று முதல் தொடக்கம்! பழனி முருகன் கோவிலில் இன்று முதல் மீண்டும் ரோப் கார் சேவைதொடங்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக கோவில்கள் அடைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது தளர்வுகள்…