Category: Latest News

குடியரசு தினத்தில் விவசாயிகள் டிராக்டர் பேரணி

ஜனவரி 26 தேதியில் டெல்லியில் விவசாயிகள் பிரமாண்டமான டிராக்டர் பேரணி நடத்த உள்ளனர். ஒரு புறம் பீரங்கி பேரணியும் மறுபுறம் டிராக்டர் பேரணியும் நடைபெற உள்ளது , அதற்கான ஒத்திகை பார்த்து வருகின்றனர்

13 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு பெட்ரோல் டீசல் விலை அதிகரிப்பு

13 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு பெட்ரோல் டீசல் விலை அதிகரிப்பு சோனியா காந்தி மக்களின் பணத்தினை மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை அதிகரித்து வசூலிப்பதாக குற்றச்சாட்டு

14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு , விருதுநகர் , தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்

இன்று முதல் இந்தியா – பிரிட்டன் விமான சேவை தொடக்கம்

கொரோனா அதிகரிப்பு , இரண்டாம் சுற்று காரணமாக இந்தியாவிற்கும் பிரிட்டனிற்கும் இடையேயான விமான சேவை தடை செய்யப்பட்டிருந்தது . தற்பொழுது தடுப்பூசிகள் ஆய்வு வந்துள்ள நிலையில் இன்று முதல் இரு நாடுகளுக்கும் இடையேயான விமான சேவை தொடங்கியுள்ளது