இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
புதிய வேளாண் சட்டம் குறித்து இன்று நீதிமன்றம் விசாரணை விவசாயிகள் 47வது நாளாக போராட்டம் நீடிப்பு
தேர்தல் பிரச்சாரத்திற்காக ராகுல் காந்தி தமிழகம் வருகை
தென்காசியில் நேற்று பெய்த கனமழையால் குற்றாலத்தில் மெயின் அருவியில் குளிக்க அரசு தடை விதித்துள்ளது
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் மதுரை புதுக்கோட்டை விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யும் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மேக மூட்டம் காணப்படும்
மேற்கு வங்கத்தில் தலைவர் மம்தா பானர்ஜி 100 சதவீதம் இருக்கைகள் கொண்ட திரையரங்குகளை நடத்த அறிக்கை
6 மாநிலங்களில் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை
சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டம் இன்று கூடுகிறது
பொங்கல் பண்டிகை முன்னிட்டு 16221 சிறப்பு பேருந்துகள் 11,12,13 நாட்கள் இயக்கப்படும்
கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலியாக கோழி இறைச்சி மற்றும் முட்டைகள் தமிழகம் மற்றும் கர்நாடகாவிற்கு கொண்டு வர தடை விதிக்க பட்டுள்ளது