விவசாயிகள் போராட்டம் 50வது நாளாக நீடிப்பு
விவசாயிகள் போராட்டம் 50வது நாளாக நீடிப்பு வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி மீண்டும் போராட்டம் நீடிப்பு
விவசாயிகள் போராட்டம் 50வது நாளாக நீடிப்பு வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி மீண்டும் போராட்டம் நீடிப்பு
பதினோரு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு. தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் மழை பெய்யும் வாய்ப்பு
மலேஷியாவில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சமாக அதிகரிப்பு. அங்கு தேர்தல் நடத்த பட்டதால் ஏற்கனவே இருந்த கொரோனா பாதிப்பு பல மடங்கு அதிகரித்தது
மேற்கு தொடர்ச்சி மலை பொலிவால் குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்க பட்டுள்ளது
தமிழகத்தில் மேலும் நன்கு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு ஏற்கனவே ஆறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடைபெற தமிழக அரசு உத்தரவிட்டிருந்த நிலையில் இன்று மேலும் நன்கு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது
வேளாண் சட்டங்களை திரும்ப பெற வழியுறுத்தி டெல்லியில் 48வது நாளாக விவசாயிகள் போராட்டம் தொடர்கிறது
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு டோக்கன் வழங்கப்படுகிறது
நாடு முழுவதும் 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி தொடக்கம்
பத்து மாநிலங்களில் பறவை காய்ச்சல் பரவியது. காட்டு பறவைகள் மூலமாக வேகமாக பரவுகிறது
கொரோனா பாதிப்பு உலகளவில் 9 கோடி என மதிப்பேடு செய்யப்பட்டுள்ளது