ராசி பலன்கள்
🌴மேஷம்🦜🕊️ செப்டம்பர் 12, 2024 ஆன்மிக செயல்பாடுகளில் ஆர்வம் ஏற்படும். ஆராய்ச்சி செயல்களில் கவனத்துடன் இருக்கவும். சட்டம் சார்ந்த சில நுணுக்கங்களை அறிவீர்கள். வியாபாரத்தில் சிறு சிறு மாற்றங்கள் மூலம் முன்னேற்றம் ஏற்படும். உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும்.…