Category: About us

மனசாட்சிக்கு பயந்து வாழ்வது ஒருவகை ஆன்மீகம்.

ஆன்மீகம் என்றால் நெற்றியில் விபூதி அணிந்து, எந்நேரமும் இறைவனின் நாமத்தை உச்சரித்துக் கொண்டும், பலர் பார்க்கும்படி கோயிலுக்கு நன்கொடை செய்வதும், அடுத்தவருக்கு பலர் முன்னிலையில் உதவி செய்வது மட்டுமல்ல. மனதில் தீய எண்ணங்கள் இல்லாமல், அடுத்தவருக்கு நல்லது செய்யாவிட்டாலும், கெடுதல் செய்யாமல்…

குளிர்பானங்கள் தவிர்ப்போம்…

குளிர்பானங்களில் சேர்க்கப்படும் நிறமிகள் (colour), சர்க்கரை (sugar) மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் (preservatives) நம்மை மெல்லக் கொல்லும் விஷம்! குளிர்பானங்களைத் தவிர்ப்போம்!அதற்கு பதிலாக பழங்கள் மற்றும் வீட்டில் தயாரிக்கப்பட்ட பழச்சாறுகள் எடுத்துக் கொள்ளலாம். வே. இராஜவர்மன், தலைமை செய்தி ஆசிரியர்

சில நேரங்களில் சில மனிதர்கள் !

என்னை பாதித்த படம் கங்காவாக லஷ்மி ஒவ்வொரு காட்சியையும் நம்மை அசரவைத்து நகர்த்துகிறார் . நடிப்பில் மட்டுமல்ல இவரின் சில பேட்டிகளையும் கண்டுள்ளேன் நிச்சயம் அறிவு ஜீவிகளின் பட்டியலில் இவருக்கு இடமுண்டு . பருவ மழை பொழிய பொழிய பயிரெல்லாம் செழிக்காதோ…

விவசாயிகள் போராட்டம் வெற்றிபெறும் …

டெல்லியில் இருந்து வரும் தகவல்கள் பெரும் மகிழ்ச்சி அளிக்கின்றது …கார்ப்பரேட்டுகளுக்கு எதிரான இந்திய விவசாயிகளின் மாபெரும் போராட்டம் பெரும் வெற்றியை நோக்கி நகர்கின்றது …நான் எப்போதும் சொல்லி வருகிறேன் மோடியோ,அமித்சாவோ Popular Politicions அல்ல …வெறும் ஊடக பிம்பங்களே என்று …மோடியாலோ,அமித்சாவாலோ…

நெஞ்சம் மறப்பதில்லை..

இயக்குனர் செல்வராகவன். எஸ் ஜே சூர்யா மற்றும் செல்வராகவன் கூட்டணியில் உருவான நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் டிரைலர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

திருக்குறள் எழுச்சித் திருநாள் – 2021

திருக்குறள் பண்பாட்டு மடைமாற்று விழாக்கள் என்னும் திட்டத்தின்படி, ஒவ்வோர் ஆண்டும் சனவரி முதல் நாளைத் ‘திருக்குறள் எழுச்சித் திருநாள்’ எனக் கொண்டாடி வருகிறோம். அந்த நாளை, இந்த ஆண்டு, காணொளிவழித் திருக்குறள் கவியரங்கமாக நடத்தத் திட்டமிட்டுள்ளோம். அனைவரும் பங்குபெற அன்போடு அழைக்கிறோம்.…

ஜப்பான்- டோக்கியோ கடலில் மீண்டும் வைக்கப்பட்டுள்ள ஒலிம்பிக் வளையங்கள்!

டோக்கியோ,இந்த ஆண்டு ஜூலை மாதம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டி கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டது. நடப்பு ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்காக யோகோஹாமாவில் கப்பலில் ஒலிம்பிக் வளையங்கள் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. ஆனால்…

தமிழ்நாடு முதலமைச்சர் ஆலோசனை!

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி இன்று ஆலோசனை!தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெறும் கூட்டத்தில் அமைச்சர்கள் அதிகாரிகள் பங்கேற்பு. தென்மாவட்ட ஆசிரியர்களுடனும் முதல்வர் ஆலோசனை நடத்துகிறார். மத்தியகுழு வருவதையொட்டி ஆலோசனை நடைபெற உள்ளதாக வருவாய் துறை…

ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் இல்லை”

ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் இல்லை” என்று வாசகத்தை பெட்ரோல் பங்குகளில் காட்சிப்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் தலைக்கவசம் அணிந்து இரு சக்கர வாகனங்களை இயக்க வேண்டும் என்ற சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அதன்படி இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் இருவரும் தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.தலைக்கவசம்…

குடும்ப ஆரோக்கியத்திற்கான பத்து கட்டளைகள்..!!!!

(1) மைதாவில் தயாரிக்கப்பட்ட பொருள்கள் வேண்டாம்.. பிஸ்கட், பிரட், புரோட்டாவில் முற்றிலும் ஊட்டச்சத்துக்கள் இல்லை என்பதால் அல்ல, அதில் மெல்லக்கொள்ளும் ரசாயனம் சார்ந்த விஷம் உள்ளது. இதை கொடுத்தால் உங்கள் கண்முன்னே உங்கள் சந்ததிகளின் அழிவை காண்பீர்கள். விழித்து கொள்ளுங்கள்.. (2)…