Category: About us

ஆகாயத்தை பார்த்து…

தினமும் காலையில் எழுந்தவுடன் (4.30am to 6 am) ஆகாயத்தை பார்த்து ” அண்ட சராசரத்தில் நிறைந்திருக்கும் என் பிரபஞ்சத் தந்தையே உங்களின் அபரிமிதமான சக்தி என் உடல் ,மனம்,ஆன்மா மூன்றிலும் இருந்து கொண்டிருக்கிறது..” என்று 5 முறை சொல்லுங்கள். உங்கள்…

திருக்கோவிலின் பிரதான வாசல்!

அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய ஆன்மீக குறிப்புகள்! திருக்கோவிலின் பிரதான வாசல் வழியேதான் கோவிலுக்குள்செல்ல வேண்டும். அர்ச்சனைப் பொருட்களை இடது கையால் எடுத்துச் செல்லக்கூடாது. கோவிலிலிருந்து வீட்டிற்கு வந்ததும் சிறிது நேரம்கழித்து கை, கால்கள் கழுவலாம். குளிக்கக் கூடாது. எலுமிச்சம் பழத்…

கெட்ட கொழுப்பை குறைக்க வேண்டுமா..?

கெட்ட கொழுப்பை குறைக்க வேண்டுமா இந்த வகை உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்!பொதுவாக நம் உடலில் ஏற்படும் அனைத்து இதய சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் பக்கவாதம் போன்ற பிரச்சினைகளுக்கு காரணமே கெட்ட கொழுப்புதான்.அதிலும் தற்போது கடைகளில் அனைவரும் விரும்பி சாப்பிடப்படும் சுவைமிக்க உணவுப்பொருட்கள் அனைத்திலும், கொழுப்புக்கள்…

1969இல் பூமியில் விழுந்த விண்கல்! சூரிய மண்டலத்தில் வரலாறு கூறும் புதிய ஆராய்ச்சி!!

1969-இல் பூமியில் விழுந்த விண்கல் காந்தத்தின் உதவியுடன் சூரிய மண்டலத்தின் வரலாற்றை ஒரு ஆய்வு கூறுகிறது. ஐ.ஏ.என்.எஸ்ஸில் ஒரு அறிக்கையின்படி, சூரிய குடும்பத்தின் ஆரம்பகால தோற்றம் பற்றியும், பூமி போன்ற சில கிரகங்கள் ஏன் வாழ்விடமாக மாறியது மற்றும் உயிருக்கு உகந்த…

ஒரே நாளில் சுற்றுலாத்தலமான வீடு!

இங்கிலாந்தில் கிறிஸ்துமஸ்க்கு தனது மகளுக்காக தந்தை ஒருவர் பொம்மை ஒன்றை ஆன்லைனில் ஆர்டர் செய்ய, டெலிவரி ஆன பொம்மையை பார்த்து வாய் பிளந்துள்ளனர். டிசம்பர் மாதம் தொடங்கிவிட்ட நிலையில் ஐரோப்பிய நாடுகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன. தற்போது கொரோனா காரணமாக…

1600 கிலோ மீட்டர் தூரத்திற்கு சார்ஜ் ஏற்ற தேவையில்லை” 2021-ல் அறிமுகமாகும் எலக்ட்ரிக் கார்!

இடையில் சார்ஜ் ஏற்ற அவசியமின்றி ஆயிரத்து 600 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஓடும் புதிய வகை எலெக்டரிக் காரை அமெரிக்காவை சேர்ந்த ஆப்டெரா இ.வி. (Aptera EV) நிறுவனம் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. ஏர் பிளைன் வடிவம்…

நிலவுப் பாறைகளுடன் திரும்புகிறது சீன விண்கலம்!

நிலவில் இந்தியா உட்பட பல நாடுகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் சீனாவும் சாங்கி-5 விண்கலத்தை நவம்பர் 24ம் தேதி நிலவுக்கு அனுப்பியிருந்தது. அந்த விண்கலம் தற்போது மாதிரிகளையும், பாறைகளையும் சேகரித்துக் கொண்டு பூமிக்கு வரத் தயார் நிலையில் உள்ளது.…

இயேசு சிலுவையில் அறையப்பட்டது நினைவு கூறும் புனித வெள்ளி!

புனித வெள்ளி என்பது கிறிஸ்தவர்களுக்கு ஒரு முக்கியமான நாளாகும். இது இயேசு உயிர்த்த ஞாயிறு தினத்துக்கு முன்னரான வெள்ளிக்கிழமையில் அனுசரிக்கப்படும். இயேசு கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்டதை நினைவு கூறுவதாக இது அனுசரிக்கப்படுகிறது. இத்தினத்தில் கிறிஸ்தவர் சிறப்பு வழிபாடுகளில் ஈடுபடுவர். இவை…

அடுத்த ஆண்டு கோடையில் இயங்க உள்ள ஜெட் ஏர்வேஸ்!!

ஜெட் ஏர்வேஸ் புதிய உரிமையாளரான முராரி லால் ஜலன் மற்றும் கல்ராக் கேபிடல்ஸ் மீண்டும் சேவையை தொடங்க தேசிய நிறுவன தீர்ப்பாயத்திடம் ஒப்புதல் கோரி உள்ளனர். இந்தியாவின் தனியார் விமானச் சேவையில் மிகவும் பெரிய அளவில் இயங்கி வந்தவற்றில் ஒன்று ஜெட்…