Category: About us

மெரினா பீச்சில் மிதவை கரை தங்கியது.

சென்னை மெரினா பீச்சில் மிதவை கரை தங்கியது. நடு கடலில் புயல் எச்சரிக்கை மற்றும் கடல் சீற்றம் அளவை கணிப்பதற்கு விடப்பட்ட மிதவை வங்க கடலின் காற்றழுத்த தாழ்வு காரணமாக ஏற்பட்ட காற்றின் சூழலால் இன்று சென்னை பீச்சின் ஓரம் கரையில்…

படகு சவாரிகள் தற்காலிகமாக நிறுத்தி

உதகையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்து வருவதால் படகு சவாரிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மழை குறைந்த பின் படகுகளில் செல்ல வழக்கம்போல சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கபடுவார்கள் என நிர்வாகம் தெரிவித்துள்ளது

100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில்

தமிழ்நாட்டில் 10 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் சுட்டெரித்தது. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மதுரையில் 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது. தஞ்சை, நாகை, நெல்லையில் தலா 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் மக்கள் தவித்தனர்.…

பிரதமர் மோடி மிலாடி நபி வாழ்த்து

நாளை மிலாடி நபி கொண்டாடப்படவுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். நல்லிணக்கமும் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் செழிப்பும் எப்போதும் நிலவட்டும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

உத்தராகண்டில் சிக்கியுள்ள 30 பேரை மீட்க

உத்தராகண்டில் சிக்கியுள்ள 30 பேரை மீட்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். முதலமைச்சரின் அறிவுறுத்தலின்பேரில் உத்தராகண்ட் அரசு அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளோம். வானிலை சீரானதும் ஹெலிகாப்டர் மூலம் 30 பேரையும் மீட்கும் நடவடிக்கை தொடங்கும் என உத்தராகண்ட் நிர்வாகம்…

வேலூர் ரயில்கள் மீது கற்கள் வீசுதல்

வேலூர் ரயில்கள் மீது கற்கள் வீசுதல், தண்டவாளத்தில் கற்கள் அல்லது இரும்பு பொருட்களை வைத்தல் போன்ற சதி செயல்களை தடுக்கும் வகையில் காட்பாடியில் மோப்பநாய் கொண்டு ரயில்வே போலீசார் சோதனை நடத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நாடு முழுவதும் ரயில்வே தண்டவாளங்களை…