கொருக்குப்பேட்டையில் ரயில் போக்குவரத்து சீரானது!
சென்னை கொருக்குப்பேட்டையில் புறநகர் ரயில் போக்குவரத்து சீரானது. சிக்னல் கோளாறால் கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்ட்ரல் வரும் ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டிருந்தது. ரயில்கள் தாமதம் காரணமாக கொருக்குப்பேட்டையில் பயணிகள்
Read More