விக்கிரவாண்டி தேர்தல் தேமுதிகவும் புறக்கணிப்பதாக
விக்கிரவாண்டி தேர்தல், தேமுதிகவும் புறக்கணிப்பதாக அறிவிப்பு. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் புறக்கணிப்பதாக தேமுதிக அறிவிப்பு. இன்றைய காலகட்டத்தில் ஆட்சியாளர்களின் அதிகாரத்தால் தேர்தல்கள் தவறாக நடத்தப்படுகிறது பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு.
Read More