ஆண்டாள் திருக்கல்யாண திருவிழா நாளை துவக்கம்…
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் கோவிலில் ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாண திருவிழா நாளை(மார்ச் 10) கொடியேற்றத்துடன் துவங்குகிறது. பங்குனி உத்திரத்திருநாளன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடப்பது வழக்கம்.
Read More