ராஜினாமா நெருக்கடி: துணை தலைவர் ‘அட்மிட்’!!!
தேனி: பெரியகுளம் நகராட்சி துணைத் தலைவர் ராஜாமுகம்மது ராஜினாமா செய்ய, தி.மு.க., நிர்வாகிகள் நெருக்கடியால் நெஞ்சுவலி ஏற்பட்டு, தேனி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். துணைத் தலைவர் ராஜாமுகம்மது
Read More