தேனி தி.மு.க.,வில் களையெடுப்பு: உத்தரவை மதிக்காத 3 நிர்வாகி நீக்கம்!
கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட பதவிகளை, தி.மு.க.,வினர் கைப்பற்றிய விவகாரத்தில், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த, மூன்று நகர செயலர்கள் நீக்கப்பட்டு உள்ளனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க., கூட்டணி
Read More