தி.மு.க., ஆட்சியில் விவசாயிகள் அலைக்கழிப்பு: பழனிசாமி குற்றச்சாட்டு!!
சென்னை: தி.மு.க., ஆட்சியில் விவசாயிகள் அலைக்கழிக்கப்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.வேளாண் பட்ஜெட் தொடர்பாக, சட்டசபை வளாகத்தில் நிருபர்களிடம் பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது: அ.தி.மு.க., ஆட்சியில் விவசாயிகள்,
Read More