ஆட்டுக்குட்டிகளுக்கு பால் கொடுக்கும் தாய்மையுள்ளம் கொண்ட பசு!!
பெரம்பலுார்: ஆட்டுக்குட்டிகளுக்கு பசு ஒன்று பால் கொடுக்கும் நிகழ்வு அரியலூரில் நடந்துள்ளது. இது காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அனைத்து ஜீவராசிகளுக்கும் உலகில் பிறந்தவுடன் முதல் உணவாவது தாய்பால்.
Read More