கபசுர குடிநீர் வழங்கினர்
திருப்பூர் வாவிபாளையம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தொடர்ந்து நான்காவது நாளாக கபசுர குடிநீர் வழங்கப்படுகிறது ஒன்றிய செயற்குழு உறுப்பினர் சிகாமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர் தமிழ் மகனின் நிலை செய்திருப்பதாக செய்தி ஆசிரியர் A.மருதமுத்து



 
							 
							