About us

பிரான்சில் 2வது அலை

பிரான்சில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் தற்பொழுது கொரோனாவின் 2வது அலை நாடெங்கும் பரவ தொடங்கி உள்ளது. இதனால் ஒரு வாரத்திற்கு பிரான்சில் இரவு நேரம் மட்டும் ஊரடங்கு அறிவித்துள்ளது.

செய்தி நிலானி

தமிழ்மலர் மின்னிதழ்