About us பொலிவியாவில் கோர விபத்து March 4, 2021 AASAI MEDIA பொலிவியா நாட்டில் பயணிகள் பயணிக்கும் பேருந்து கவிழ்த்தது. இந்த கோர விபத்தில் இதுவரை 25 பேர் உயிர் இழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. செய்தி நிலானி