About us

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்து

சனிக்கிழமை ஓமனில் இருந்து 65 பயணிகளுடன்  வந்த ஏர் இந்தியா  எக்ஸ்பிரஸ் விமானம் ஆந்திராவின் விஜயவாடா விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளனது. இதில் யாருக்கும் எந்த வித  காயங்களும் ஏற்படவில்லை.

கன்னவரம் விமான நிலையத்தில் ஓடுபாதையை ஒட்டியிருந்த மின்சார கம்பத்தில் விமானத்தின் சிறகுகளில் ஒன்று மோதியதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

தகவல் ரசூல்