Latest NewsTamilசெய்திகள்பிரபலங்கள்

நடிகர் அஜித் 3வது இடம்

துபாயில் நடந்த 24H சீரிஸ் கார் பந்தயத்தில் அஜித் குமார் ரேசிங் அணி 3வது இடம் பிடித்துள்ளது. தனது வெற்றியினை மகிழ்வு படுத்தும் விதமாக நடிகர் அஜித் குமார், இந்திய தேசியக் கொடியுடன் வலம் வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.