பொங்கல் பரிசு விநியோகம் இன்று தொடங்கியுள்ள நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின்கீழ் ரூ.1,000 வங்கி கணக்குகளில் இன்றே வரவு வைக்கப்பட்டுள்ளது.2 கோடி பயனாளர்களின் வங்கிக் கணக்கில் ரூ.1,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. மாதந்தோறும் 14, 15-ஆம் தேதி வங்கிக்கணக்குகளில் வரவு வைக்கப்படும். பொங்கலை முன்னிட்டு இன்றே அனைவர்க்கும் ரூ.1,000 வரவு வைக்கப்பட்டுள்ளது.

About The Author