Latest NewsTamil

சபரிமலையில் ஸ்பாட் புகின் மூலம் 10,000 பக்தர்களை அனுமதிக்க கோயில் நிர்வாகம் முடிவு

சபரிமலையில் ஸ்பாட் புகின் மூலம் 10,000 பக்தர்களை அனுமதிக்க கோயில் நிர்வாகம் முடிவு

சபரிமலையில் மண்டல பூஜை மகரவிளக்கு சீசனை ஒட்டி பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் மீண்டும் ஸ்பாட் புக்கிங் வசதி பம்பை எரிமேலி மற்றும் பீர்மேடு ஆகிய இடங்களில் ஸ்பாட் புக்கிங் மையங்களிலும் செயல்படும் என்று அறிவிப்பு

ஆன்லைனில் மட்டும் முன்பதிவு செய்வதற்கு அனுமதி என்று முன்பு அறிவித்திருந்த நிலையில் ஸ்பாட் புக்கிங் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

ஆன்லைனில் முன்பதிவு செய்யும் 70,000 பக்தர்கள் தினசரி அனுமதிக்கப்படுவார் ஸ்பாட் புக்கிங் மூலம் 10,000 பக்தர்களை அனுமதிக்க கோயில் நிர்வாகம் முடிவு