Latest NewsTamil

ஒருநாள் டெலிவரி பார்ட்னராக மாறிய Zomato CEO தீபேந்திர கோயல்;

ஒருநாள் டெலிவரி பார்ட்னராக மாறிய Zomato CEO தீபேந்திர கோயல்; ஆர்டர் எடுக்க மாலுக்கு சென்றபோது லிஃப்ட் வசதி இருக்கும் பொதுவழியில் செல்ல மால் நிர்வாகம் மறுப்பு தெரிவித்தது. எங்கள் ஊழியர்கள் நலனுக்காக மால்களுடன் நாங்கள் இன்னும் நெருக்கமாக செயல்பட வேண்டும் என உணர்ந்துள்ளேன்.மால்கள், டெலிவரி ஊழியர்களுடன் மனிதநேயத்துடன் செயல்பட வேண்டும்” என Zomato CEO இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.