Latest News

டெல்லி அரசு ஊழியர்கள் இனி ஆர்எஸ்எஸ் அமைப்பின் பங்கேற்கலாம்

டெல்லி அரசு ஊழியர்கள் இனி ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல்பாடுகளில் பங்கேற்கலாம் என ஒன்றிய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 1966ல் விதிக்கப்பட்ட தடையை நீக்கியது, பிரதமர் மோடியின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒன்றிய பணியாளர் மற்றும் பயிற்சி துறை