Latest Newsதமிழகம் சென்னை யூடியூப் சேனல்களை கட்டுப்படுத்த வழக்கு July 23, 2024 AASAI MEDIA சென்னை யூடியூப் சேனல்களை கட்டுப்படுத்த. முறைப்படுத்தக் கோரிய வழக்கில் மத்திய அரசை எதிர்மனுதாரர்களாக சேர்க்க ஆணையிடப்பட்டுள்ளது. உரிய நடைமுறைகளை வகுக்கக் கோரி பார்த்திபன் என்பவர் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது