செய்திகள்தமிழகம்

ராகுல் காந்தி

அயோத்தி மக்கள் பாஜகவிற்கு சரியான தீர்ப்பை வழங்கி விட்டனர்

“அயோத்தி மக்களின் நிலத்தை பறித்து விட்டனர்”

அயோத்தி மக்கள் உங்களை தோற்கடித்து விடுவார் என்று முன்னரே பிரதமரிடம் ஆய்வாளர்கள் தெரிவித்து விட்டனர்

பிரதமர், அயோத்தி மக்களை மட்டும் அல்ல பாஜகவினரையே கூட அச்சமூட்டுகிறார்

ராகுல் காந்தி