Latest Newsதமிழகம்

எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு

“இது அப்பட்டமான இந்தி திணிப்பு”

  • அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு

“அனைத்து மாநிலங்களுக்கும் பொது மொழியான ஆங்கிலத்தில் இருந்த சட்டத்தின் பெயர்களை இந்தியில் மாற்றியிருப்பது அப்பட்டமான இந்தி திணிப்பு.

இன்று முதல் அமலுக்கு வந்துள்ள புதிய சட்டங்களை மாற்றியமைத்து குளறுபடிகளை நெறிப்படுத்தி, சமஸ்கிருதம் கலந்த இந்தி மொழியில் உள்ள சட்டத்தின் பெயர்களை மீண்டும் மத்திய அரசு ஆங்கிலத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என அறிக்கை