செய்திகள் சென்னை திருவொற்றியூரில் எருமை மாடு முட்டி காயம் அடைந்த பெண் June 25, 2024 AASAI MEDIA சென்னை திருவொற்றியூரில் எருமை மாடு முட்டி இழுத்துச்சென்றதில் படு காயம் அடைந்த பெண் மதுமதியின் கால் அழுகியதால் அவரது மருத்துவ செலவுக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்று கணவர் வினோத் கண்ணீருடன் கோரிக்கை வைத்துள்ளார்