Latest Newsதமிழகம்

செந்தில் பாலாஜியின் காவல் நீட்டிப்பு

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 39வது முறையாக நீட்டிப்பு

ஜூன் 19ம் தேதி வரை காவலை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு

காணொலி வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட செந்தில்பாலாஜி

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில், செந்தில்பாலாஜி கைதாகி ஓராண்டு நிறைவு