செய்திகள்தமிழகம்

15 சவரன் நகைக் கொள்ளை

ஈரோடு குமரன் கார்டன் பகுதியில் அங்கன்வாடி ஊழியர் நாகேஸ்வரி வீட்டில் 15 சவரன் நகைக் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. நாகேஸ்வரி வெளியூர் சென்ற நிலையில் வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை அடித்த நிலையில் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்