Latest Newsதமிழகம்

வேன் கவிழ்ந்து 14 பேர் காயம்

திண்டிவனம் அருகே சாலை நடுவில் வேன் கவிழ்ந்து 14 பேர் காயம்

திண்டிவனம் சாரம் அருகே சாலை நடுவில் உள்ள தடுப்புக் கட்டையில் மோதி வேன் கவிழ்ந்ததில் 14 பேர் காயமடைந்துள்ளனர். விபத்தில் காயமடைந்த 7 குழந்தைகள் உள்பட 14பேர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.