Latest Newsதமிழகம் பெரம்பலூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் May 5, 2024 AASAI MEDIA பெரம்பலூர் அருகே வி.களத்தூரில் குடிநீர் வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் மறியல் செய்த நிலையில் காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தினர்.