About us

பொதுமக்களுக்கு நீர்மோர் பழங்கள் வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட,காஞ்சி, காரப்பட்டு கூட்டுச் சாலை, புதுப்பாளையம் பேரூராட்சி, அம்மாப்பாளையம் ஆகிய ஊராட்சிகளில் கோடைகால வெப்பத்திலிருந்து மக்களின் தாகத்தை தீர்த்திட தண்ணீர், மோர் பந்தல்களை திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி சரவணன் அவர்கள் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர் பழங்கள் வழங்கினார்.