About us

வெள்ளியங்கிரி மலை ஏறும்போது மூச்சுத்திணறல்

திருவள்ளூர் மாவட்டம், வேலூரை சேர்ந்த புண்ணியகோடி, 46, இன்று, தனது நண்பர்கள் 10 பேருடன், கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலை ஏறினார்.
முதல் மலை ஏறும்போது மூச்சுத்திணறல் ஏற்பட்ட அவர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.