தமிழகம்

ரூ.7 லட்சத்துக்கு கொப்பரை வர்த்தகம்.

சேலம் மாவட்டம் ஓமலூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.7 லட்சத்துக்கு கொப்பரை வர்த்தகம்.

சேலம் மாவட்டம் ஓமலூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.7 லட்சத்துக்கு கொப்பரை வர்த்தகம் நடைபெற்றது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின் கொப்பரை ஒன்றின் விலை ரூ.100-ஐ கடந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.