Latest News

ஒசூர் அருகே 17 வயது பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு

ஒசூர் அருகே 17 வயது பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மதபோதகர் கைது

ஒசூர் மத்திகிரியில் 17 வயது பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மதபோதகர் மே வால்ட்(57) கைது செய்யப்பட்டார். பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் அளித்த புகாரின்பேரில் மகளிர் போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.