Latest Newsசெய்திகள்

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி.

திருவள்ளூர் செங்குன்றத்தில் தனியார் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி.
ஏடிஎம் இயந்திரத்தை கல்லால் உடைத்தனர்.
ஏடிஎம் மையத்தின் பாதுகாப்பு அதிகாரி கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்தனர் போலீசார்.
திருடனை சுற்றி வளைத்து பிடித்தனர் போலீசார்