செய்திகள்தமிழகம்

தெற்கு ரயில்வே தகவல்

10 சிறப்பு ரயில்களை இயக்கியுள்ளதாக தெற்கு ரயில்வே தகவல்

மக்களவைத் தேர்தலை ஒட்டி ஏப்ரல் 17 முதல் 19 வரை, 10 சிறப்பு ரயில்களை இயக்கியுள்ளதாக தெற்கு ரயில்வே தகவல்

மொத்தமாக 8500க்கு மேற்பட்டோர் இந்த ரயில்களை பயன்படுத்தி சொந்த ஊர்களுக்கு பயணித்துள்ளதாக தெற்கு ரயில்வே கூறியுள்ளது.