About us இன்று காணொளி மூலம் மாநில முதல்வர்களுடன் மோடி ஆலோசனை January 11, 2021 AASAI MEDIA கொரோனா தடுப்புசி குறித்து இன்று காணொளி மூலம் அனைத்து மாநில முதல்வர்களுடன் மோடி ஆலோசனை இதில் தமிழக முதலமைச்சர் உள்பட அனைவரும் கலந்து கொள்ள உள்ளனர்