Latest News

ஈரானின் தாக்குதலுக்கு இஸ்ரேல்

ஈரானின் தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுக்கப்போவதில்லை என தகவல்

பதிலடி கொடுக்க இஸ்ரேலுக்கு உதவ அமெரிக்கா முன்வர மறுப்பு

அமெரிக்காவின் உதவியில்லாமல் ஈரானை நெருங்குவது ஆபத்து என்பதால் பதிலடி திட்டம் கைவிடப்பட்டிருக்கிறது

ஈரானை தாக்கினால் மத்திய கிழக்கு முழுவதும் போர் படரும் என்பதாலும் இஸ்ரேல் அமைதி